சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் - எத்தியோப்பியா வாலிபர் கைது.
சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி ஒன்றை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.
75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை வருகிற 28-ந்தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரும் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்.
தீபாவளி கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்.