உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை செப்டம்பரில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது.
ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் உள்ளிட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் - ப.சிதம்பரம் வேண்டுகோள்.
10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.80 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத்சிங் நம்பிக்கை
விபத்து கால நெருக்கடியின்போது துரிதமாக செயல்படுவதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.