கடந்த ஆண்டு, அதிக வெயில் காரணமாக இந்தியா பல்வேறு துறைகளில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறுகிறது.
சீனா, ஐரோப்பாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதனால் டெஸ்லா பங்குகள் சரிகிறது.
சானிட்டரி நாப்கின் தயாரிப்பாளரான நைன், அடுத்த 5 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு வைப்பு விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்தது.