வாட்சப் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளுக்கு AR அம்சங்களை கொண்டு வருகிறது.
இன்னபினிஸ் நிறுவனம் ஜூன் 27 அன்று ZeroBook Ultra AI லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளது
ஜூன் 22ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப மாட்டார் என நாசா தெரிவித்தது
2024 பாரிஸ் கேம்ஸ் நிகழ்விற்கு அதிக வெப்பம் அச்சுறுத்தலாக இருக்கிறது என கூறப்படுகிறது
இந்தியப் பெருங்கடலுக்கு மேலே உள்ள LVM3 இன் மேல்நிலையை இஸ்ரோ வெற்றிகரமாக அப்புறப்படுத்தியது