உலகில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் தீபாவளியன்று இந்தியாவின் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.
பெங்களூருவில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்து ராணி கமிலா வந்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை.
சூரிய கிரகணம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று நடை அடைப்பு.
வாகனங்களில் ஓட்டுனர்கள் போதைப்பொருட்களை கடத்தினால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டியதில்லை- கர்நாடக உயர் நீதி மன்றம் தீர்ப்பு.










