நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விஐபி இண்டஸ்ட்ரீஸ் 45% சந்தைப் பங்கைக் குறிவைத்துள்ளது. உற்பத்தியை சீனாவில் இருந்து மாற்றவிருக்கிறது.
இரண்டு ரஷ்ய வங்கிகள் ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகத்திற்காக சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கைத் திறக்கின்றன.
மத்திய அரசு ஐடிபிஐ வங்கியின் பங்கு விற்பனைக்கான முக்கிய விதிமுறைகளில் விலக்கு கோருகிறது.