இந்தியா-சீனா இரு நாடுகளும் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என சீன தூதர் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே மேலும் நான்கு நிலையங்களில் 'சக்கரங்களில் உணவகம்' அறிமுகப்படுத்த உள்ளது. வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் 12 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 5ஜி சேவையைப் பெற சிம்கார்டை தரம் உயர்த்த ஓடிபி எண்கள் தேவைப்படாது. எனவே, இது குறித்து ஏமாற வேண்டாம் என தொலைத் தொடர்பு துறை எச்சரித்துள்ளது. கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு வழக்கில் […]

இந்தியா-சீனா இரு நாடுகளும் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என சீன தூதர் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே மேலும் நான்கு நிலையங்களில் 'சக்கரங்களில் உணவகம்' அறிமுகப்படுத்த உள்ளது.

வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் 12 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

5ஜி சேவையைப் பெற சிம்கார்டை தரம் உயர்த்த ஓடிபி எண்கள் தேவைப்படாது. எனவே, இது குறித்து ஏமாற வேண்டாம் என தொலைத் தொடர்பு துறை எச்சரித்துள்ளது.

கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத தொடர்புகளை போலீசார் விசாரித்து வரும் நிலையில் 5 பேர் கைது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu