தீபாவளி பட்டாசால் சென்னையில் 5 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை தாண்டியதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் போக்குவரத்து போலீசார் அறிவிப்பு. தமிழகத்தில் பட்டாசு விற்பனை ரூ.200 கோடியைத் தாண்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தரிசு நில தொகுப்பில் பயன்பெற முன்பதிவு செய்யலாம்: விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள். 2025-ம் ஆண்டுக்குள் மாதவரம் […]

தீபாவளி பட்டாசால் சென்னையில் 5 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை தாண்டியதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் போக்குவரத்து போலீசார் அறிவிப்பு.

தமிழகத்தில் பட்டாசு விற்பனை ரூ.200 கோடியைத் தாண்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தரிசு நில தொகுப்பில் பயன்பெற முன்பதிவு செய்யலாம்: விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

2025-ம் ஆண்டுக்குள் மாதவரம் - தரமணி மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகளை முடிக்க திட்டம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu