சபரிமலை ஐயப்பன் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் மாநில உள்துறை மந்திரிகள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. டிரோன்கள் மூலம் ஆயுதங்கள்; பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா 'அக்குவா ஜாமர்' மற்றும் 'மல்டி-ஷாட்' துப்பாக்கிகல் பயன்படுத்தி அதிரடி நடவடிக்கை. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத மொபைல் போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர். ரஷியா - உக்ரைன் போர்: அணு ஆயுதங்களை இருதரப்பும் […]

சபரிமலை ஐயப்பன் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியானாவில் மாநில உள்துறை மந்திரிகள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.

டிரோன்கள் மூலம் ஆயுதங்கள்; பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா 'அக்குவா ஜாமர்' மற்றும் 'மல்டி-ஷாட்' துப்பாக்கிகல் பயன்படுத்தி அதிரடி நடவடிக்கை.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத மொபைல் போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்.

ரஷியா - உக்ரைன் போர்: அணு ஆயுதங்களை இருதரப்பும் பயன்படுத்த கூடாது - இந்தியா வலியுறுத்தல்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu