கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66,34,40,892 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தற்போது கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,9,20,00081 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,5,83,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66,34,40,892 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68,95, 422 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.














