ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 66 லட்சம் பேர் பயணம்

February 1, 2023

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13-ந் தேதி அன்று 2 லட்சத்து 65 ஆயிரத்து 847 பேர் பயணம் செய்தனர். டிசம்பர் மாதத்தை விட ஜனவரியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் அதிகமாக பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ நிறுவனம் பயணிகளுக்கு […]

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13-ந் தேதி அன்று 2 லட்சத்து 65 ஆயிரத்து 847 பேர் பயணம் செய்தனர். டிசம்பர் மாதத்தை விட ஜனவரியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் அதிகமாக பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ நிறுவனம் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்கி வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பு வசதியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu