தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றன.
பொறியியல் பணிகள் காரணமாக சென்னை-புதுச்சேரி, திருப்பதி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.











