சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் கட்டப்பட்ட தலைமை அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் கார் வெடிப்பு வழக்கு : மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவ்வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. தொடங்கி உள்ளது. மராட்டியம்- எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்: 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. பழங்குடி நலவாரிய உறுப்பினர் உதவித்தொகை உயர்வு.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் கட்டப்பட்ட தலைமை அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவையில் கார் வெடிப்பு வழக்கு : மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவ்வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. தொடங்கி உள்ளது.

மராட்டியம்- எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்: 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

பழங்குடி நலவாரிய உறுப்பினர் உதவித்தொகை உயர்வு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu