திருப்பதியில் நவம்பர் 1 முதல் மீண்டும் 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் வழங்க ஏற்பாடு. காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலநிலை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை. உலகிலேயே உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் இன்று திறப்பு. ஊழலில் ஈடுபடும் தனிநபரோ, நிறுவனமோ தப்ப முடியாது - பிரதமர் மோடி. தெலுங்கானாவில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பதியில் நவம்பர் 1 முதல் மீண்டும் 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் வழங்க ஏற்பாடு.

காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலநிலை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை.

உலகிலேயே உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் இன்று திறப்பு.

ஊழலில் ஈடுபடும் தனிநபரோ, நிறுவனமோ தப்ப முடியாது - பிரதமர் மோடி.

தெலுங்கானாவில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu