பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்கத்தின் பாஜக இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியா , 'தி வயர்' என்ற செய்தித்தளம் மீது போலி செய்திகளை பரப்புவதாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.
மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
குஜராத்தில் போர் விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
ஒற்றுமையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றியவர் சர்தார் வல்லபாய் படேல் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.