மார்ச்சில் 69.99 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 69.99 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 59 பயணிகள் மெட்ரோ ரெயிலில் அதிகமாக பயணித்துள்ளனர். மார்ச் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு முறையைப் பயன்படுத்தில் 21,61,453 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 44,76,793 பயணிகள், டோக்கன்களை […]

மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 69.99 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 59 பயணிகள் மெட்ரோ ரெயிலில் அதிகமாக பயணித்துள்ளனர். மார்ச் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு முறையைப் பயன்படுத்தில் 21,61,453 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 44,76,793 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தில் 3,55,702 பயணிகள் மற்றும் குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,393 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu