பாலம் இடிந்தது தொடர்பாக பழுதுபார்த்த நிறுவன ஊழியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி ஆயுதங்களை கடத்துவதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பணமோசடி வழக்கில் கைதான கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் ஜாமீன் மனுவை உத்திரப்பிரதேச நீதிமன்றம் நிராகரித்தது. குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒசூர் பே௫ந்து நிலையத்தில் வடமாநில தொழிலாளியின் 6 மாத […]

பாலம் இடிந்தது தொடர்பாக பழுதுபார்த்த நிறுவன ஊழியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி ஆயுதங்களை கடத்துவதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

பணமோசடி வழக்கில் கைதான கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் ஜாமீன் மனுவை உத்திரப்பிரதேச நீதிமன்றம் நிராகரித்தது.

குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒசூர் பே௫ந்து நிலையத்தில் வடமாநில தொழிலாளியின் 6 மாத குழந்தை கடத்தப்பட்ட 5மணி நேரத்தில் போலிசாரால் மீட்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu