நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி ஹாலோவீன் தினத்தன்று ஒரு சோலார் ஜாக்-ஓ-லாண்டரின் படத்தை பகிர்ந்துள்ளது
கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வானியலாளர்கள் குழு அறிவித்துள்ளது.
சூரிய மண்டலத்தின் விளிம்பில் இதுவரை விளக்கப்படாத சிற்றலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஈராக்கில் உள்ள மொசூலில் 2,700 ஆண்டுகள் பழமையான பாறை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14-ம் தேதி சந்திரனுக்கு ராக்கெட்டை ஏவுவதற்கான மூன்றாவது முயற்சியை திட்டமிட்டுள்ளது நாசா