வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த மாணவர் புரட்சியின் போது, நாடு முழுவதும் பல சிறைச்சாலைகள் தாக்கப்பட்டு, அதில் இருந்து எண்ணற்ற கைதிகள் தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இதில், காசிம்பூரிலுள்ள உயர் பாதுகாப்பு சிறையும் அடங்கும். தற்போது, இவர்களில் 700 பேர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தப்பியோடிய பல கைதிகள் தீவிரவாதிகள் மற்றும் மரண தண்டனை கைதிகள் என தெரியவந்துள்ளது. தற்போது வரை 1500 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் 700 பேர் […]

வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த மாணவர் புரட்சியின் போது, நாடு முழுவதும் பல சிறைச்சாலைகள் தாக்கப்பட்டு, அதில் இருந்து எண்ணற்ற கைதிகள் தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இதில், காசிம்பூரிலுள்ள உயர் பாதுகாப்பு சிறையும் அடங்கும். தற்போது, இவர்களில் 700 பேர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தப்பியோடிய பல கைதிகள் தீவிரவாதிகள் மற்றும் மரண தண்டனை கைதிகள் என தெரியவந்துள்ளது. தற்போது வரை 1500 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் 700 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்த சம்பவம் வங்கதேசத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu