குஜராத் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு காரணம் அதனை பழுதுபார்த்த தகுதியற்ற ஒப்பந்ததாரர்கள் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
சோப்பு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டி௫ந்த 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் அசாமில் போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒடிசாவில் 16 குழந்தைகள் நட்பு காவல் நிலையங்கள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ௯றியுள்ளார்.
முஸ்லீம் தனிநபர் சட்டம் தொடர்பான சட்ட முடிவுகளை இஸ்லாமிய மதகுருமார்கள் தீர்மானிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங் இந்திய ராணுவத்தின் தெற்குபகுதியின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்