ட்விட்டரில் பயணர் கணக்கு சரிபார்ப்புக்கு 8 டாலர்கள் வசூலிக்கப்படும் என்று மஸ்க் கூறுயுள்ளார்
டிசம்பர் மாதத்தின் இடையில் அனைத்து ஐபோன்களிலும் ஏர்டெல் 5ஜி செயல்படும்.
சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சங்கிலி சில்லறை விற்பனையாளர்களுக்கு பங்கு வரம்பிலி௫ந்து இருந்து விலக்கு - மத்திய அரசு.
வடிவம் சார்ந்த பிஎல்ஐ திட்டத்திற்காக தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ரூ.750 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இன்று 'இன்வெஸ்ட் கர்நாடகா 2022’ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.