ஹெச்டிஎஃப்சி இன்வெஸ்மென்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஹோல்டிங்ஸ் ஆகியவற்றை ஹெச்டிஎஃப்சி வங்கி உடன் இணைக்கவுள்ளதாக அறிவித்தது.
கிரிப்டோ கரண்சியில் ஆக்ஸி இன்ஃபினிட்டி மற்றும் ராக்கெட்டைஸ் டோக்கன் ஆகிய புதிய திட்டங்கள் அறிமுகம்.
எட்டெக் - கிட்ஸ் கற்றல் ஆப் பயன்பாட்டிற்காக ET குளோபல் இந்தியன் லீடர்ஸ் 2022 விருதை பெற்றார் அனுபம் தனுகா.
மத்திய வரிகள் வாரியம் வரி செலுத்துவோருக்கு ஒரு பொதுவான வருமான வரி விவர படிவத்தை பரிசீலிக்கிறது.
முதலீடு மற்றும் மூலதனத்தில் கவனம் செலுத்தினால் இலக்குகளை அடைய முடியும் -பிரதமர் மோடி