மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 66 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்கள், இணையதளம், பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய […]

சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 66 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்கள், இணையதளம், பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் 2 மடங்காக உயரும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu