கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.22% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.22% வாக்குப்பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஓட்டுமொத்தமாக தேர்தலில் 72.22% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கர்நாடகாவின் ராமநகரில் 84.98% வாக்குகளும், துமகுருவில் 83.46% வாக்குகளும், பெங்களூருவில் 54.14% வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 கர்நாடக தேர்தலில் 72.36% வாக்குகள் […]

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.22% வாக்குப்பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஓட்டுமொத்தமாக தேர்தலில் 72.22% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கர்நாடகாவின் ராமநகரில் 84.98% வாக்குகளும், துமகுருவில் 83.46% வாக்குகளும், பெங்களூருவில் 54.14% வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 கர்நாடக தேர்தலில் 72.36% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu