14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வெளியிட்டது. கோல் இந்தியா நிறுவனதின் லாபம் இருமடங்கு அதிகரித்து ரூ.6,044 கோடியாக உள்ளது. அனகாடமி 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது - தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முன்ஜால் பந்தன் வங்கி வைப்புநிதிக்கான வட்டி விகிதங்களை 8% வரை உயர்த்தியுள்ளது. 4054 கோடி மதிப்பில் 8 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வெளியிட்டது.

கோல் இந்தியா நிறுவனதின் லாபம் இருமடங்கு அதிகரித்து ரூ.6,044 கோடியாக உள்ளது.

அனகாடமி 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது - தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முன்ஜால்

பந்தன் வங்கி வைப்புநிதிக்கான வட்டி விகிதங்களை 8% வரை உயர்த்தியுள்ளது.

4054 கோடி மதிப்பில் 8 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu