எஸ்பிஐ கிளைகள் நாளை முதல் தேர்தல் பத்திரங்களை வெளியிட உள்ளன.
ஸ்டார்ட்அப் நிறுவனம் மசாய் பள்ளி, B சீரிஸ் -ல் 10 மில்லியன் டாலர்கள் திரட்டுகிறது.
தீபாவளி காலத்தில் பணப்புழக்கம் மதிப்பு பெருமளவு சரிந்தது - எஸ்பிஐ அறிக்கை
COP27 மாநாட்டில் 2030க்குள் 30% நிலம் மற்றும் கடலைப் பாதுகாப்பதாக 100க்கும் மேற்பட்ட நாடுகள் உறுதியளித்துள்ளன.
வோல்டாஸ் நிறுவனத்தின் பங்குகளை அதிகரித்துள்ள எல்ஐசி, கூடுதலாக 2% பங்குகளை ரூ.635 கோடிக்கு வாங்குகிறது.