பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள கெம்பேகவுடா சிலையின் முதல் பார்வை வெளியாகியுள்ளது ஜார்க்கண்டில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வீட்டில் சோதனை. கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பறிமுதல். வட இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் டிசம்பர் 2023க்குள் 4G நெட்வொர்க்கைப் பெறும் - மத்தியஅரசு 'இந்து' ஒரு பாரசீக வார்த்தை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் ௯றியதற்கு ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் - மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக […]

பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள கெம்பேகவுடா சிலையின் முதல் பார்வை வெளியாகியுள்ளது

ஜார்க்கண்டில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வீட்டில் சோதனை. கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பறிமுதல்.

வட இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் டிசம்பர் 2023க்குள் 4G நெட்வொர்க்கைப் பெறும் - மத்தியஅரசு

'இந்து' ஒரு பாரசீக வார்த்தை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் ௯றியதற்கு ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் - மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறி ஆளுநர்களுடன் 3 தென் மாநில அரசுகள் மோதல் போக்கை கடைபிடிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu