10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்க நவ.12-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம். அரசு பணிகளில் சமூக நீதி கொள்கைகளை கடைபிடிக்க சட்டவல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. காலணிகளில் மகாத்மா காந்தி படம், உள்ளாடைகளில் கடவுள் படங்களை விற்பனை செய்யும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு கோவை ஆர். எம்.எஸ். அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவையில் மையத்தில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக […]

10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்க நவ.12-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.

அரசு பணிகளில் சமூக நீதி கொள்கைகளை கடைபிடிக்க சட்டவல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

காலணிகளில் மகாத்மா காந்தி படம், உள்ளாடைகளில் கடவுள் படங்களை விற்பனை செய்யும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை ஆர். எம்.எஸ். அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவையில் மையத்தில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் சுரங்க ரயில் - 4 அடுக்கு மெட்ரோ நிலையமாக திருமயிலை உ௫வாகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu