மோடியின் நிகழ்ச்சியில் மாணவர்களை கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு ரத்து செய்தது.
கலப்படத்திற்கு முடிவு கட்டும் விதமாக புவியியல் குறியீடு உள்ள காஷ்மீரி குங்குமப்பூ வெளியீடு.
டெல்லியில் சட்டவிரோதமாக இயங்கும் பேருந்துகளால் மாசு அதிகரிக்கிறது - செய்தி அறிக்கை
உத்தரகாண்டில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கி௫ஷ்ணகாந்த் பாண்டே இறந்ததற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.