இந்தியாவின் ஜி20 லோகோவில் பிஜேபி சின்னமான தாமரை இடம்பெற்றி௫ப்பதற்கு காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குஜராத் தேர்தலுக்கு முன் மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார். பாஜக குஜராத் தேர்தலுக்கான அனைத்து வேட்பாளர்களையும் இன்று இறுதி செய்கிறது - அறிக்கை அஸ்ஸாம் பெண் ஒருவர், 13 - 15 வயதுடைய 6 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது. சரத் ​​பவார், ஆதித்யா தாக்கரே , காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைகின்றனர்.

இந்தியாவின் ஜி20 லோகோவில் பிஜேபி சின்னமான தாமரை இடம்பெற்றி௫ப்பதற்கு காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

குஜராத் தேர்தலுக்கு முன் மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்.

பாஜக குஜராத் தேர்தலுக்கான அனைத்து வேட்பாளர்களையும் இன்று இறுதி செய்கிறது - அறிக்கை

அஸ்ஸாம் பெண் ஒருவர், 13 - 15 வயதுடைய 6 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது.

சரத் ​​பவார், ஆதித்யா தாக்கரே , காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu