நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 25% இருந்து 15% குறைத்துள்ளது தமிழக அரசு. அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விற்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் ஈரோட்டில் தனிப்படையினர் மாறுவேடத்தில் சென்று ரூ.33 கோடி மதிப்புடைய சிலையை மீட்டனர். அமராவதி அணை திறக்கப்பட இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 25% இருந்து 15% குறைத்துள்ளது தமிழக அரசு.

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விற்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

ஈரோட்டில் தனிப்படையினர் மாறுவேடத்தில் சென்று ரூ.33 கோடி மதிப்புடைய சிலையை மீட்டனர்.

அமராவதி அணை திறக்கப்பட இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu