கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நவம்பர் 17 ஆம் தேதி விசாரணைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தனது கைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக ஆளும் கட்சி மீது தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு வங்காளத்தில் உள்ள மாதுவாஸின் குடியுரிமையை யாராலும் பறிக்க முடியாது - மம்தா பானர்ஜி

கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நவம்பர் 17 ஆம் தேதி விசாரணைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தனது கைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக ஆளும் கட்சி மீது தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

வங்காளத்தில் உள்ள மாதுவாஸின் குடியுரிமையை யாராலும் பறிக்க முடியாது - மம்தா பானர்ஜி

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu