பிர்லா கார்ப்பரேஷன் புதிய MD & CEO ஆக சந்தீப் கோஸை தேர்வு செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்திற்கு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தங்கத்தின் கையிருப்பு குறைந்ததையடுத்து இந்தியாவின் அந்நியச் செலாவணி 529.99 பில்லியன் டாலராகக் குறைந்தது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஆப்ரிக்காவிற்கு நிதி தேவை - COP27ல் ஆப்ரிக்கத் தலைவர் எப்ரைம் ஷிதிமா
எல்என்ஜி விநியோகம் தொடர்பாக இந்தியா, ஜெர்மனி இடையே கருது வேறுபாடு