நாகாலாந்தில் 84%, மேகாலயாவில் 76% வாக்குப்பதிவு

February 28, 2023

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாகாலாந்தில் 84%, மேகாலயாவில் 76% வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரியில் அறிவித்தது. இந்நிலையில் நேற்று நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் தேர்தல் நடைப்பெற்றது. இதில் நாகாலாந்தில் ஒட்டுமொத்தமாக 84.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேகாலயாவில் பெரும்பாலான பகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி மேகாலயாவில் 76.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாக […]

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாகாலாந்தில் 84%, மேகாலயாவில் 76% வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரியில் அறிவித்தது. இந்நிலையில் நேற்று நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் தேர்தல் நடைப்பெற்றது. இதில் நாகாலாந்தில் ஒட்டுமொத்தமாக 84.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேகாலயாவில் பெரும்பாலான பகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி மேகாலயாவில் 76.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu