மனித வாழ்விற்கு பாதுகாப்பான கிரகத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும் - COP27 ல் பூபேந்தர் யாதவ்
சீனாவில் கோவிட்டின் எதிரொலியாக கச்சா எண்ணெய் வீழ்ச்சி.
ஜி20 ல் பிடனுடன் பிரதமர் மோடி பேச்சு. நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.
ஏர்டெல் தனது 5ஜி சேவையை குருகிராமில் அறிமுகப்படுத்துகிறது.
அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 29.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.













