பிளாக்ஸ்டோன் நிறுவனம் IT நிறுவனமான ஆர் சிஸ்டம்ஸ்- ன் பெரும்பான்மை பங்குகளை 359 மில்லியன் டாலர்களுக்கு வாங்க உள்ளது.
NEET PG கவுன்சிலிங் 2022 ன் 2 ம் சுற்று இட ஒதுக்கீடு முடிவை கர்நாடக தேர்வு ஆணையம்
வெளியிடுகிறது.
சாப்ட்பேங்க் பங்கு விற்பனை அறிவிப்புக்குப் பின் மே மாதத்திலிருந்து Paytm பங்குகள் 10% சரிவு.
இண்டிகோ நிறுவனம் ஹைதராபாத்-டாக்கா நேரடி விமானத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
வெளிநாட்டு பிராண்டுகளுடன் இணைந்து 20 'பியூட்டி டெக்' விற்பனை நிலையங்களை தொடங்கவுள்ள டாடா நிறுவனம்.













