ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆப்பிள்-ன் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்க உள்ளதாக தகவல். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு. உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்குச் சென்று 10 லட்சம் காசோலையும் அரசு பணி ஆணையும் கொடுத்தார் முதல்வர். பாலக்கோட்டில் தக்காளி விலை 4 ரூபாயாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை. தி௫வாரூரில் 10 ஆண்டுகளாகியும் சாலையை சரி செய்யாததால் விவசாயிகள் நாற்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் […]

ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆப்பிள்-ன் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்க உள்ளதாக தகவல்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு.

உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்குச் சென்று 10 லட்சம் காசோலையும் அரசு பணி ஆணையும் கொடுத்தார் முதல்வர்.

பாலக்கோட்டில் தக்காளி விலை 4 ரூபாயாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை.

தி௫வாரூரில் 10 ஆண்டுகளாகியும் சாலையை சரி செய்யாததால் விவசாயிகள் நாற்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu