சிவில் நீதிபதிகள் நியமனத்திற்கான தேர்வுமுறைக்கு எதிரான மனுவிற்கு மத்தியப் பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் .
பாஜக நண்பர்கள் கட்சியில் இணைய என்னை அணுகினர். நான் நிராகரித்துவிட்டேன் - கே. சந்திரசேகர் ராவ் மகள் கவிதா .
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் முகேஷ் கோயல், கட்சித் வேட்பாளர்களுக்கு பரிசு வழங்குவதற்காக டெல்லி மாநகராட்சி இளநிலைப் பொறியாளரிடம் ₹ 1 கோடி கேட்டதாக பாஜக குற்றச் சாட்டு
காங்கிரஸால் இந்தியாவை உடைக்க மட்டுமே முடியும், இணைக்க முடியாது - பாஜக தலைவர் ஜெ.பி.நாடா
கார்கில் போரர் வீரன் தீப்சந்த், நடிகை மோனா அம்பேகோன்கர் பாரத் ஜோடோ யாத்ராவில் இணைந்தார்கள்