ஜவஹர்லால் நே௫ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மலேரியாவிற்கு புதிய ம௫ந்தை கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரோவின் தலைமையில் ஆராய்ச்சியின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் உருவான ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடிந்தது - ஸ்கைரூட்
ஜப்பான் சர்வதேச விண்வெளி நிலைய (ISS) திட்டத்தில் 2030 வரை இருக்கும் - ஜப்பான் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் கெய்கோ
140 வருடங்களுக்கு முன் மறைந்த கருப்பு புறாவகையை விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்தனர்.
தடைசெய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. டொனால்ட் டிரம்ப் கணக்கு பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.