தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு - துறைமுகங்களில் 1-ம் எண் புயல்௯ண்டு எச்சரிக்கை கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக முதல்வர் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு தயார் - பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்ததன் விளைவாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,500 கன […]

தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு - துறைமுகங்களில் 1-ம் எண் புயல்௯ண்டு எச்சரிக்கை

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக முதல்வர் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு தயார் - பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை

மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்ததன் விளைவாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,500 கன அடியாக அதிகரிப்பு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu