ஜாம்பியாவில் சுரங்க விபத்து - 9 தொழிலாளர்கள் பலி

August 27, 2024

ஜாம்பியாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததால் 9 பேர் உயிரிழந்தனர். ஜாம்பியாவின் லுசாகா மாகாணத்தில் உள்ள சாங்வே மாவட்டத்தில் சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த தற்காலிகச் சுரங்கம் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென இடிந்து விழுந்தது. காவல்துறையின் செய்தியாளர் ரே ஹமூங்கா, சுரங்கம் இடிந்ததும் அந்தப் பகுதியில் சிக்கியவர்கள் உள்ளதாக தெரிவித்தார். நேற்று, ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அடுத்து 9 பேரின் உடல்களை மீட்ட நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சவாலான சூழ்நிலையில் […]

ஜாம்பியாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததால் 9 பேர் உயிரிழந்தனர்.

ஜாம்பியாவின் லுசாகா மாகாணத்தில் உள்ள சாங்வே மாவட்டத்தில் சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த தற்காலிகச் சுரங்கம் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென இடிந்து விழுந்தது. காவல்துறையின் செய்தியாளர் ரே ஹமூங்கா, சுரங்கம் இடிந்ததும் அந்தப் பகுதியில் சிக்கியவர்கள் உள்ளதாக தெரிவித்தார். நேற்று, ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அடுத்து 9 பேரின் உடல்களை மீட்ட நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சவாலான சூழ்நிலையில் மீட்பு பணிகள் தடைபட்டன. இன்று மீட்பு பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu