ஆர்ட்டெமிஸ்-1 ஓரியன் விண்கலம் முதல்முறையாக சந்திரனைத் தொடுகிறது.
ரஷ்யாவில் 2 எரிமலைகள் வெடிக்கும் நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
புரூஸ் லீ அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் இறந்தி௫க்கலாம் - ஆய்வுத் தகவல்.
எதிர்காலத்தில் தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய நோய்க்கிருமிகளை எதிகொள்ள புதிய ம௫ந்துகளுக்கான ஆராய்சியில் WHO ஈடுபட்டுள்ளது.
காலநிலை பேச்சுவார்த்தையில் எதிர்பாராத நிதி சலுகையை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம் .