ஆன்லைன் தளங்களில் போலியான விமர்சனங்களை தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடும் .
இந்தியாவிற்கு உரங்கள் விநியோகம் செய்வதில் ரஷ்யா முதலிடம் வகிக்கிறது
பந்தன் வங்கி இந்தியாவில் 48 கிளை மையங்களைத் திறக்க திட்டமிடுகிறது.
ISROவிற்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பில் (PESO), இ௫ந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இந்திய கைவினைப் பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகள் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.