உத்தரகாண்டில் தணிக்கையின் போது பயன்படுத்தகூடாத 36 பாலங்கள் கண்டறியப்பட்டது.
ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி
இந்தியாவிற்கு வரும் விமானப் பயணிகள் இப்போது ஏர் சுவிதா படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை. - புதிய அறிவிப்பு
வெளிநாட்டு வருகையின் போது நீதிபதிகள், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விருந்தோம்பல் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்.
டிஆர்எஸ் எம்எல்ஏக்களை தாக்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ் மற்றும் இருவருக்கு லுக்அவுட் நோட்டீஸ்.