வார விடுமுறையை முன்னிட்டு 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 945 சிறப்ப பேருந்தில் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகப்படியான பயணம் செய்யப்படுவதால் சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி பேருந்துகளை தவிர்த்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன் படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை,திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 265 சிறப்பு பேருந்துகளும், […]

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 945 சிறப்ப பேருந்தில் இயக்கப்பட உள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகப்படியான பயணம் செய்யப்படுவதால் சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி பேருந்துகளை தவிர்த்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன் படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை,திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 265 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 325 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதேபோல கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 65 சிறப்பு பேருந்துகளும் பெங்களூர் திருப்பூர் ஈரோடு கோவை இடங்களில் இருந்து 200 கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதன்படி மொத்தம் 945 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu