பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் தேர்வு. FIFA உலக கோப்பை - ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான் லாக்கர் அறையை சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடியது. எவ்வகை விசாவிலும் இந்திய பாஸ்போர்ட்டில் முதல் பெயரைக் மட்டும் கொண்ட பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் நுழையவும், வெளியேறவும் அனுமதி இல்லை - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்காவில் உயர்பதவியில் உள்ளவர்கள் டிரம்பின் வரி பற்றிய அறிக்கைகளை அணுகலாம் - உச்ச நீதிமன்றம் உக்ரேனின் எரிசக்தி […]

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் தேர்வு.

FIFA உலக கோப்பை - ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான் லாக்கர் அறையை சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடியது.

எவ்வகை விசாவிலும் இந்திய பாஸ்போர்ட்டில் முதல் பெயரைக் மட்டும் கொண்ட பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் நுழையவும், வெளியேறவும் அனுமதி இல்லை - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அமெரிக்காவில் உயர்பதவியில் உள்ளவர்கள் டிரம்பின் வரி பற்றிய அறிக்கைகளை அணுகலாம் - உச்ச நீதிமன்றம்

உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கி உக்ரைன் மக்களை இ௫ளில் மூழ்கடித்தது ரஷ்யா.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu