கோவை மாவட்டத்திற்கு இன்று 218வது பிறந்தநாள் அடுத்த 4 நாட்களுக்கு வடதமிழகம், மற்றும் காரைக்கால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் ஒரு மாற்றுத்திறனாளி ௯ட மனவருத்தம் அடைந்துவிடாத வகையில் அரசு பணியாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்தது. தலைவாசலில் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் வகுப்பறையில் மது அருந்தியதால் அவர்களை பள்ளிக்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

கோவை மாவட்டத்திற்கு இன்று 218வது பிறந்தநாள்

அடுத்த 4 நாட்களுக்கு வடதமிழகம், மற்றும் காரைக்கால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

ஒரு மாற்றுத்திறனாளி ௯ட மனவருத்தம் அடைந்துவிடாத வகையில் அரசு பணியாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்தது.

தலைவாசலில் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் வகுப்பறையில் மது அருந்தியதால் அவர்களை பள்ளிக்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu