தேர்தல் பயத்தால் மனோஜ் திவாரியின் உதவியுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல பாஜக சதித் திட்டம் - துணைமுதல்வர் சிசோடியா
குஜராத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் நடைபெறும் இடம் அருகே ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டதால் 3 பேர் கைது.
சண்டிகர் மாநில ஒதுக்கீட்டு வரைவு மசோதாக்களை டிசம்பர் 1-2ம் தேதிகளில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் லவ் ஜிஹாத்துக்கு பங்கு உள்ளது -அசாம் முதல்வர்
கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லைப் பிரச்சனையில் மகாராஷ்டிராவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது - முதல்வர் ஏக்நாத் ஷிண்டே