சென்னையில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. தமிழக அரசை கண்டித்து 5000 இடங்களில் பாஜக போராட்டம் நடத்த திட்டம் - பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதற்கட்டமாக திருச்சி செல்கிறார். தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாம் இன்று முதல் டிசம்பர் 31ம் வரை நடைபெறுகிறது. திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின் உடன் […]

சென்னையில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

தமிழக அரசை கண்டித்து 5000 இடங்களில் பாஜக போராட்டம் நடத்த திட்டம் - பாஜக தலைவர் அண்ணாமலை

மூன்று மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதற்கட்டமாக திருச்சி செல்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாம் இன்று முதல் டிசம்பர் 31ம் வரை நடைபெறுகிறது.

திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின் உடன் கே.என் நேரு நியமனம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu