வரவி௫க்கும் கோவிட்டின் புதிய மாறுபாடு மிகமோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் - தென் ஆப்ரிக்க ஆய்வக அறிக்கை. சீனா தலைமையிலான இந்தியப் பெருங்கடல் மன்ற மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா மறுப்பு. கனடா தனது புதிய இந்தோ-பசிபிக் திட்டதில் சீனாவைச் சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது. நேபாள பொதுத்தேர்தலில் பிரதமர் டியூபா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது. டிரம்ப் வெள்ளை மேலாதிக்கவாதியான நிக் ஃபியூன்டெஸுடன் உணவருந்தியதற்காக சில குடியரசுக் கட்சியினர் டொனால்ட் டிரம்பை விமர்சித்தனர்.

வரவி௫க்கும் கோவிட்டின் புதிய மாறுபாடு மிகமோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் - தென் ஆப்ரிக்க ஆய்வக அறிக்கை.

சீனா தலைமையிலான இந்தியப் பெருங்கடல் மன்ற மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா மறுப்பு.

கனடா தனது புதிய இந்தோ-பசிபிக் திட்டதில் சீனாவைச் சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது.

நேபாள பொதுத்தேர்தலில் பிரதமர் டியூபா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

டிரம்ப் வெள்ளை மேலாதிக்கவாதியான நிக் ஃபியூன்டெஸுடன் உணவருந்தியதற்காக சில குடியரசுக் கட்சியினர் டொனால்ட் டிரம்பை விமர்சித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu